ஜனவரி - இயேசுவின் திருப்பெயரின் வணக்கமாதம்
பிப்ரவரி - திருக்குடும்ப வணக்கமாதம்
மார்ச் - புனித சூசையப்பர் வணக்கமாதம்
ஏப்ரல் - நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்
மே - தேவமாதா வணக்கமாதம்
ஜூன் - இயேசுவின் திருஇருதய வணக்கமாதம்
ஜூலை - இயேசுவின் திருவுடல் திருஇரத்த வணக்கமாதம்
ஆகஸ்ட் - மரியாயின் மாசற்ற இருதய வணக்கமாதம்
செப்டம்பர் - வியாகுல மாதா வணக்கமாதம்
அக்டோபர் - ஜெபமாலை மாதா வணக்கமாதம்
நவம்பர் - உத்தரிக்கிற ஆத்துமாக்களின் வணக்கமாதம்
டிசம்பர் - திருவருகைக்கால வணக்கமாதம்